Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

அதிக உடல் பருமன்

மிக அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு “ஊறு” விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது தேச ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள்.
ஆயுர்வேதம் ‘அதிஸ்தூலம்’ என்று குறிப்பிடுவது மிக அதிக உடல் பருமன் -Obesity- என்பதைதான். இது மன உடல் கோளாறு என்கிறது ஆயுர்வேதம்.
இந்த Obesity  என்பதை குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன். புதுப்புது ‘பத்திய’ உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான நூல்கள் அதிஸ்தூலத்தை குறைக்கும் வழிகளைப் பற்றி, வெளிவந்திருக்கின்றன. இதனால் பயன் ஏற்பட்டுள்ளதா என்பது வேறு விஷயம்.
உலக சுகாதார குழுமம் அதிஸ்தூலத்தை இவ்வாறு விவரிக்கிறது – ‘அதிக அளவு – இயற்கைக்கு மாறாக – கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு அபாயமான நிலை.’ பழைய காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிட்டார்கள். இப்போது சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள்.
அதிஸ்தூலத்தால் அவதிப்படுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – உடல் பருமனை குறைக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவதிப்பட தேவையில்லை.
சரகஸம்ஹிதை அதிஸ்தூலம் உண்டாக்கும் எட்டு பாதிப்புகளை கூறுகிறது. அவை – குறைந்த ஆயுள், உடல் இயக்கம் மற்றும் உடலுறவு கொள்வது கடினமாதல், களைப்பு, உடல் துர்நாற்றம், அதிக வியர்வை உண்டாதல், அதீத பசி, அடங்காதாகம்.
அதிஸ்தூலம் உண்டாகும் காரணம்
1. ஸ்ட்ரெஸ் – மன அழுத்தம் இது உங்களை அதிகம் சாப்பிட தூண்டும். கோபதாபங்கள், மனஅழுத்தம் இவற்றால் உடலில் கோர்டி சால் (ஸ்டிராய்ட் ஹார்மோன்) இன்சுலின் ஹார்மோன்கள் சுரப்பது அதிகமாகும். இதனால் ‘உணவு வேட்கை’ அதுவும் இனிப்புகள், கொழுப்பு செறிந்த உணவுகளை உண்ணும் ‘ஆசை’ – ஏற்படுகிறது. அதிக கொழுப்பை உடல் சேமிக்கிறது. இதனால் கல்லீரல் வேலை அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடை செய்ய, உடனே கணையம் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்கும்! எனவே உங்களின் பசி அடங்காமல் மறுபடியும் மறுபடியும் உணவு தேவைப்படும். மனச்சோர்வு உடலை குண்டாக்கும்.
2. பாரம்பரியம்
3. உண்ணும் உணவிலுள்ள கலோரிகள், அதை ‘எரிப்பதை’ விட அதிகமாக இருத்தல்
4. கட்டுப்பாடின்றி உணவு உண்ணுதல் பசி இல்லாத போதும் சாப்பிடுவது
5. தைராயிடு கோளாறுகள், குஷிங்ஸின்ட்ரோம்  போன்ற நோய்கள்
6. சில மருந்துகள்
ஆயுர்வேத காரணங்கள்
1. உடலுழைப்பு இன்மை
2. மத்தியானம் தூங்குதல்
3. உணவு, தவறான வாழ்க்கை முறையால் ‘கப’ தோஷம் அதிகமாதல்
4. இனிப்பான உணவுகள்
அதிஸ்தூலம் உண்டாக்கும் அபாயங்கள்
1. அதிக ரத்த அழுத்தம்
2. நீரிழிவு நோய்
3. இதயம் அதிக வேலை செய்ய நேர்வதால் இதய கோளாறுகள்
4. மூளைத்தாக்கு, பக்கவாதம்
5. ஆர்த்தரைடீஸ்
6. தூக்க நோய்கள்
7. மலட்டுத்தன்மை
8. மாதவிடாய் கோளாறுகள்

(அதிக உடல் பருமன்) மிக அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு “ஊறு” விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது தேச ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள். ஆயுர்வேதம் ‘அதிஸ்தூலம்’ என்று குறிப்பிடுவது மிக அதிக உடல் பருமன்  - என்பதைதான். இது மன உடல் கோளாறு என்கிறது ஆயுர்வேதம்.  குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன். புதுப்புது ‘பத்திய’ உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான நூல்கள் அதிஸ்தூலத்தை குறைக்கும் வழிகளைப் பற்றி, வெளிவந்திருக்கின்றன. இதனால் பயன் ஏற்பட்டுள்ளதா என்பது வேறு விஷயம். உலக சுகாதார குழுமம் (கீபிளி) அதிஸ்தூலத்தை  இவ்வாறு விவரிக்கிறது – ‘அதிக அளவு – இயற்கைக்கு மாறாக – கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு அபாயமான நிலை.’ பழைய காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிட்டார்கள். இப்போது சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள். அதிஸ்தூலத்தால் அவதிப்படுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – உடல் பருமனை குறைக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவதிப்பட தேவையில்லை. சரகஸம்ஹிதை அதிஸ்தூலம் உண்டாக்கும் எட்டு பாதிப்புகளை கூறுகிறது. அவை – குறைந்த ஆயுள், உடல் இயக்கம் மற்றும் உடலுறவு கொள்வது கடினமாதல், களைப்பு, உடல் துர்நாற்றம், அதிக வியர்வை உண்டாதல், அதீத பசி, அடங்காதாகம்.அதிஸ்தூலம் உண்டாகும் காரணம்1. ஸ்ட்ரெஸ் – (ஷிtக்ஷீமீss) – மன அழுத்தம் இது உங்களை அதிகம் சாப்பிட தூண்டும். கோபதாபங்கள், மனஅழுத்தம் இவற்றால் உடலில் கோர்டி சால் (ஸ்டிராய்ட் ஹார்மோன்) இன்சுலின் ஹார்மோன்கள் சுரப்பது அதிகமாகும். இதனால் ‘உணவு வேட்கை’ அதுவும் இனிப்புகள், கொழுப்பு செறிந்த உணவுகளை உண்ணும் ‘ஆசை’ – ஏற்படுகிறது. அதிக கொழுப்பை உடல் சேமிக்கிறது. இதனால் கல்லீரல் வேலை அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடை செய்ய, உடனே கணையம் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்கும்! எனவே உங்களின் பசி அடங்காமல் மறுபடியும் மறுபடியும் உணவு தேவைப்படும். மனச்சோர்வு உடலை குண்டாக்கும்.2. பாரம்பரியம்3. உண்ணும் உணவிலுள்ள கலோரிகள், அதை ‘எரிப்பதை’ விட அதிகமாக இருத்தல்4. கட்டுப்பாடின்றி உணவு உண்ணுதல் பசி இல்லாத போதும் சாப்பிடுவது5. தைராயிடு கோளாறுகள், குஷிங்ஸின்ட்ரோம் போன்ற நோய்கள் 6. சில மருந்துகள்ஆயுர்வேத காரணங்கள்1. உடலுழைப்பு இன்மை2. மத்தியானம் தூங்குதல்3. உணவு, தவறான வாழ்க்கை முறையால் ‘கப’ தோஷம் அதிகமாதல்4. இனிப்பான உணவுகள்அதிஸ்தூலம் உண்டாக்கும் அபாயங்கள்1. அதிக ரத்த அழுத்தம்2. நீரிழிவு நோய்3. இதயம் அதிக வேலை செய்ய நேர்வதால் இதய கோளாறுகள்4. மூளைத்தாக்கு, பக்கவாதம்5. ஆர்த்தரைடீஸ்6. தூக்க நோய்கள்7. மலட்டுத்தன்மை8. மாதவிடாய் கோளாறுகள்

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.
ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.









All rights reserved © AyurvedaSiddha.com - 2011

 

Designed by MakeWebDesigns.com