Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Tamil

Ayurveda Siddha Treatments in Tamil

தோல் நோய்கள்

நமது சர்மத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு சர்மம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்ம முடியும், நகங்களும் நுண்ணுயிர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் உதவுகின்றன. சர்மத்தின் செல்கள் 30 நாளுக்கு ஒரு முறை “இறந்து” போய் புது செல்கள் உண்டாவதும், நுண்ணுயிர்களை அகற்ற உதவுகின்றது. செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் சர்ம எண்ணை “சீபம்”, பேக்டீரியா போன்ற கிருமிகளை தடுக்கும் பொருட்களை உடையது. தவிர தோலின் pH ratio எனப்படும் மில, […]

Read the full article →

கேச பராமரிப்பு

கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம். தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள். முடி கொட்வது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 […]

Read the full article →

குழந்தையின்மை

தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. எனவே குழந்தையின்மை பெண்களின் மனதிற்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. வைத்தியரிடம் போவது நல்லது. குழந்தையின்மையும், ஆண்மை / பெண்மை குறைவும் ஒன்றல்ல. உடலுறவே மேற்கொள்ள முடியாத பாதிப்புகள் ஆண்மை / பெண்மை குறை எனப்படும். குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம். காரணங்கள் ( […]

Read the full article →

மன அழுத்தம்

ஸ்டிரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்கள், கேட்காதவர்கள் யார்? இவை நம் கூடப்பிறந்தவை. அகராதியின் படி ஸ்டிரெஸ் என்றால் (மன) அமுக்கம், அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். காரணங்கள் இன்றைய உலகம் விரைவானது. போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. வாழ்க்கையில், சமூகத்தில், வெற்றி பெற, எப்படியாவது முன்னேற வேண்டும், அதன் வழிகள் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை […]

Read the full article →

சுவாசக் கோளாறுகள்

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும். ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

Read the full article →

அதிக உடல் பருமன்

மிக அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு “ஊறு” விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது தேச ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள். ஆயுர்வேதம் ‘அதிஸ்தூலம்’ என்று குறிப்பிடுவது மிக அதிக உடல் பருமன் -Obesity- என்பதைதான். இது மன உடல் கோளாறு என்கிறது ஆயுர்வேதம். இந்த Obesity  என்பதை குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன். புதுப்புது ‘பத்திய’ உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான […]

Read the full article →

பெண்களின் பிரச்சனை

மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின் உடலமைப்பில் மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. பெண்ணின் உடலைத் தூய்மைப்படுத்த இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இந்த மாதவிடாய். மாதவிடாய் பெண்ணின் உடலிலே ஆற்றும் பணிகள் மிகவும் அற்புதமானவை. மாதவிடாய் குறித்தும் அதன் பணிகள் குறித்தும் பெண்ணிற்கு பெண் அது எவ்வாறு மாறுபடுகின்றது […]

Read the full article →

ஆண்களின் பிரச்சனை,

இச்சையின்மை பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு . செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது […]

Read the full article →

மூட்டுவலி

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும். ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

Read the full article →

நீரிழிவு

டயாபடிஸீக்கு மூன்று முக்கிய அறிகுறிகள் காணும். அவை அடிக்கடி அதிக சிறுநீர் கழித்தல், அடங்கா தாகம் மற்றும் அகோரப் பசி. இந்த அறிகுறிகள் சில நாட்கள் /வாரங்களில் புலப்படும். சிறுநீர் பெருக்கு : சாதாரணமாக சிறுநீர் 40 – 50 அவுன்ஸ் ( ஒரு அவுன்ஸ் – 25 மி.லி.) போகும். நீரிழிவு நோயாளிகள் 120 – 400 அவுன்ஸ் சிறுநீரை போக்குவார்கள். ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் குளுக்கோஸ் இருக்கக் கூடாது. சிறுநீரகம் வடிகட்டிகளால் ஏற, ஏற […]

Read the full article →

All rights reserved © AyurvedaSiddha.com - 2011

 

Designed by MakeWebDesigns.com